நன்னாள்

நன்னாள்

உங்கள் ஒவ்வொரு நாளும் நன்னாளாக

Android & iPhone · விரைவில் · Coming soon

இன்றைய பஞ்சாங்கம்

திதி, நட்சத்திரம், யோகம், கரணம், சூரிய உதயம், அஸ்தமனம்.

நல்ல நேரம்

ராகு காலம், எமகண்டம், குளிகை, கௌரி நல்ல நேரம், ஹோரை.

விழாக்கள் & விரதங்கள்

2026–2050 வரை விழாக்கள், அரசு விடுமுறை, விரத நாட்கள், முகூர்த்த நாட்கள்.

ராசி பலன்

உங்கள் ராசிக்கு இன்றைய பலன், சந்திராஷ்டம நினைவூட்டல்.

இணையம் இல்லாமலும்

முழு நாட்காட்டியும் உங்கள் போனிலேயே: நெட் இல்லாமலும் வேலை செய்யும்.

திருக்குறள்

ஒவ்வொரு நாளும் ஒரு குறள், கனவு பலன், பல்லி விழும் பலன்.